Слушай, говори, чети и пиши на тамилски със съдържание по нива, от Начинаещ до Майсторство. Всеки урок има пълния текст, аудио където е налично, превод и тестове, а можеш и да разговаряш с AI учител. Избери ниво или вид съдържание и започни.
Влез в роли в реални ситуации на тамилски. Anto отговаря, подсказва какво да кажеш и внимателно поправя грешките ти.
Четенето и слушането са най-бързият начин да усетиш тамилски. Започни с уроци Начинаещ – Начално ниво, ако знаеш няколкостотин думи, а после премини към Средно ниво – Горно средно ниво, когато можеш да следиш основната мисъл без да превеждаш всеки ред. Докосвай думи за значението им, решавай теста след всеки урок и запазвай думите, които искаш да запомниш.
ОбразованиеМайсторствоஇன்றைய பஞ்சாங்கம்பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)பிறை : தேய்பிறைதிதி : சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமிநட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணியோகம் : சித்தயோகம் ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரைஎமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரைசூலம் : வடக்குநல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. இன்றைய ராசிபலன்மேஷம் - ஆர்வம்ரிஷபம் - தேர்ச்சிமிதுனம் - வரவுகடகம் - உழைப்புசிம்மம் - முயற்சிகன்னி - ஜெயம் துலாம் - போட்டிவிருச்சிகம் - ஆக்கம்தனுசு - அனுகூலம்மகரம் - நன்மைகும்பம் - மேன்மைமீனம் - கடமை
СпортРазширено нивоதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
Всекидневен животСредно нивоபுதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
Храна
கார்த்திக் ராமனும் திவ்யா சங்கரும் தொழில்துறை விவசாயமும் உலகளாவிய போக்குவரத்தும் எப்படி பருவகால உணவு முறையை அன்றாட வாழ்விலிருந்து நீக்கின என்பதை ஆராய்கின்றனர். ஆண்டு முழுவதும் கிடைக்கும் உணவுப் பொருட்களின் சுவை, சுற்றுச்சூழல் மற்றும் மனநலத் தாக்கங்கள், பாரம்பரிய பாதுகாப்பு முறைகள், சமூக விவசாயம் மற்றும் குறைந்த செலவில் பருவகால உணவை அணுகுவது பற்றியும் இந்த அத்தியாயத்தில் விவாதிக்கிறார்கள்.
Развлечения
கார்த்திக்க் மற்றும் திவ்யா இசைத் திருவிழாக்களில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நேரடி இசையின் உற்சாகத்தையும், வீட்டில் கேட்பதன் வசதியையும் ஒப்பிட்டு, இந்தத் திருவிழாக்களை எது மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது என்பதைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
Образование
கார்த்திக்கம் திவ்யாவும் உண்மையான கற்றலில் தோல்வி வகிக்கும் முரண்பாடான பங்கை ஆராய்கின்றனர். அறிவாற்றல் ஆய்வுகள், தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தவறுகள் குறித்த கலாச்சார மனப்பான்மைகளை அடிப்படையாகக் கொண்டு, கல்வி முறைகள் ஏன் தோல்வியை ஒரு சிறந்த கருவியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதைத் தண்டிக்கின்றன என்பதை விவாதிக்கின்றனர்.
Горно средно ниво3:26Madras Samayal
Разширено ниво13:45Media Masons
Горно средно ниво0:56Media Masons
на тамилски
привлекателен